ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 164

I Haven’t Looked At That Yet
அதை பற்றி நான் இன்னும் பார்க்கவில்லை

Let Me Check On That
அதை பற்றி ஆராய்கிறேன்

Let Me Find Out For You
உங்களுக்கு அதை பற்றி தேடிப் பார்க்கிறேன்

How Should I Know
எனக்கு எப்படி தெரியும்

I Respect Him
நான் அவனை மதிக்கிறேன்

You Should Apologize
நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்

Related Articles

Back to top button