ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 169
Be Humble
தாழ்மையாக இரு
You should Come
நீ வர வேண்டும்
Let it be
அது இருக்கட்டும்
I won’t Come
நான் வர மாட்டேன்
What did You buy
நீ என்ன வாங்கினாய்
Look at Me
என்னை பார்
Stand Up
எழுந்து நில்
Sing a Song
பாடலை பாடு
Call him
அவனை கூப்பிடு
Don’t Cry
அழாதே