ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 175

Absolutely
முற்றிலும்

Not necessarily
தேவையற்றது

Since My Childhood
என் குழந்தை பருவத்திலிருத்தே

Is Robin There
றொபின் அங்கே இருக்கிறார்

One Moment Please
தயவு செய்து ஒரு நிமிடம் தாருங்கள்

Hang on a Second
ஒரு வினாடி காத்திருங்கள்

He’s not at this Moment
அவர் இப்போது இங்கு இல்லை

When is he Coming back
அவர் எப்போது திரும்பி வருவார்.

Related Articles

Back to top button