ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 176

Show The Way
வழியை காட்டு

It Is All Right
பரவாயில்லை

See You Again
மீண்டும் பார்ப்போம்

I Understand
எனக்கு புரிகிறது

May Be
இருக்கலாம்

Go There
அங்கே செல்

Stand Here
இங்கே நில்

Go With Him
அவனுடன் செல்

Be Seated
உட்கார்ந்திரு

Related Articles

Back to top button