ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 184

Close The Door
கதவை மூடுங்கள்

Open The Door
கதவை திறவுங்கள்

May I Sit Here
நான் இங்கே உட்காரலாமா

Yes Have A Seat
ஆம் உட்காருங்கள்

Do It Now
அதை இப்போதே செய்யுங்கள்

Do You Understand
உங்களுக்கு புரிகிறதா

Yes I Understand
ஆம் எனக்கு புரிகிறது

No I Don’t Understand
இல்லை எனக்கு புரியவில்லை

Please Keep Silence
தயவுசெய்து அமைதியாக இருங்கள்

Do You Want Anything
உங்களுக்கு எதாவது வேண்டுமா

Yes Give Me Something
ஆம் எனக்கு எதாவது வேண்டும்

Related Articles

Back to top button