ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 193
I feel good
நான் நன்றாக உணர்கிறேன்
If you need my help, please let me know
உங்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், எனக்குத் தெரியப்படுத்துங்கள்
I have a headache
எனக்கு தலைவலி
I’ll call you when I leave
நான் கிளம்பும்போது உங்களை அழைக்கிறேன்
I’ll pay
நான் பணம் தருகிறேன்
Shall we go now
நாங்கள் இப்போது போவோமா
Shall I write this
நான் இதை எழுதட்டா
Shall we play here
நாங்கள் இங்கு விளையாடுவமா
Shall I tell Now
நான் இப்ப சொல்லட்டா
Shall we Study now
நாங்கள் இப்ப படிப்பமா
Shall I take this
நான் இதை எடுக்கட்டா