ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 196

Go to sleep
தூங்க செல்லுங்கள்

Can you hear me
நான் பேசுவது கேற்கிறதா

Listen to this
இதை கேளுங்கள்

Raise your hand
கையை உயர்த்துங்கள்

It may rain
மழை பெய்யலாம்

Raise your hand
கையை உயர்த்துங்கள்

It’s up to you
அது உங்களை பொருத்தது

Talk to me
என்னிடம் பேசுங்கள்

Related Articles

Back to top button