ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 201

I am
நான் இருக்கிறேன்

I am ok
நான் நன்றாக இருக்கிறேன்

I am ready
நான் தயாராக இருக்கிறேன்

I am a boy
நான் ஒரு பையன்

Did they do it
அவர்கள் அதைச் செய்தார்களா

They did
அவர்கள்செய்தார்கள்

They will do
அவர்கள் செய்வார்கள்

Yes he did it
ஆம் அவர் அதை செய்தாரா

Did he do it
அவர் அதை செய்தாரா

I am going
நான் சென்று கொண்டிருக்கிறேன்

I am afraid
நான் பயப்படுகிறேன்

Related Articles

Back to top button