ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 203

This is Very Important
இது மிகவும் முக்கியம்

No I’m Not Hungry
எனக்கு பசி இல்லை

That’s alright
அது பரவாயில்லை

That’s fine
அது நல்லது

I think It tastes Good
இது நல்ல சுவை என்று நினைக்கிறேன்

Let me check
சரிபாக்கிறேன்

They ll be right back
அவர்கள் திரும்பி வருவார்கள்

That’s enough
அது போதும்

Let’s go Have Look
பார்ப்போம்

It’s longer than 2 miles
இது 2 மைல்களுக்கு மேல்

Related Articles

Back to top button