ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 211
Ggo Ahead
கோ அஹெட்
முன்னால் போ
Drive slowly
ட்ரைவ் ஸ்லோலி
மெதுவாக ஓட்டு
Go back
கோ பேக்
திரும்பிப் போ
Come Soon
கம் ஸூன்
சீக்கிரம் வா
Let me see
லெட் மி ஸீ
என்னை பார்க் விடு
Do Come
டூ கம்
அவசியம் வரவும்
Please try again
ப்பிஸ் ட்ரை அகெய்ன்
மறுபடியும் முயற்சி செய்
Be Careful
பி கேர்ஃபுல்
ஜாக்கிரதையாக இரு
Go up
கோ அப்
மேலே போ
Get off
கெட் ஆஃப்
கீழே இறங்கு