ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 230

I can guess
என்னால் யூகிக்க முடியும்.

Can you decorate the cake
கேக்கை அலங்கரிக்க முடியுமா.

You can use my pen
நீங்கள் என் பேனாவைப் பயன்படுத்தலாம்

Can you ride a bike
நீ இரு சக்கர வாகனம் ஓட்டுவாயா.

I can see her coming down the road now
அவள் இப்போது சாலையில் வருவதை என்னால் காண முடிகிறது

She can read Even tiny prints.
அவளால் சிறிய அச்சிட்டுகளையும் படிக்க முடியும்.

Cats can see in the dark
இருட்டில் பூனைகளால் பார்க்க முடியும்.

Can I use your bike
நான் உங்கள் பைக்கைப் பயன்படுத்தலாமா.

Related Articles

Back to top button