ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 238

Don’t Forget It
அதை மறந்து விடாதே

Well Done
நன்றாக செய்தாய்

I Wouldn’t Like
எனக்கு பிடிக்காது

I Don’t Like
எனக்கு பிடிக்காது

No I’m Not Hungry
எனக்கு பசியில்லை

See You Later
பிறகு சந்திப்போம்

Calm Down
அமைதியாக இருங்கள்

Give It To Me
அதை என்னிடம் கொடுங்கள்

Don’t Lie
பொய் சொல்ல வேண்டாம்

Come And Help Me
வந்து எனக்கு உதவுங்கள்

You Have Made A Mistake
நீங்கள் ஒரு பிழை விட்டுள்ளீர்கள்

Related Articles

Back to top button