ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 243

May I know your name
உமது பெயரை அறியலாமா
மே ஐ நோ யுவ நேம்

What is your native place
உமது சொந்த இடம் என்ன
வற் இஸ் யுவ நேற்றிவ் பிளெஸ்

Where do you live
எங்கே வசிக்கிறீர்கள்
வெயா டு யூ லீவ்

How are you
எப்படி இருக்கிறீர்கள்
கெள ஆர் யூ

Where do you Work
எங்கே வேலை செய்கிறீர்கள்
வெயா டு யு வேக்

What is your destination
உமது பதவி என்ன
வட் இஸ் யுவ டிசிக்னேசன்

How old are you
உம்முடைய வயது என்ன
கெள ஓல்ட் ஆ யு

Where do you Study
வெயா டு யு ஸ்ரடி
நீங்கள் எங்கே படிகிறீர்கள்

Related Articles

Back to top button