இலங்கை செய்திகள்

சற்று முன்னர் வெளிவந்து செய்தி. சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!

சற்று முன்னர் வெளிவந்து செய்தி.
சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாயினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 30 ரூபாயினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாயிவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button