இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிபர் ஆசிரியர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான செய்தி.!!

இலங்கையில் அதிபர் ஆசிரியர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான செய்தி.!!

இலங்கையில் எதிர்வரும் 21 திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளது..

ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாராவது ஒருவர் அழுத்தம் கொடுத்தால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

21 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 200 மாணவர்களுக்கும் குறைவானவர்களைக் கொண்ட மாணவர்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button