இலங்கை செய்திகள்
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா? வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா?
வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..
இலங்கையில் எதிர்வரும் 2 வாரங்களில் மக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத் தகவலைசுகாதார தரப்பு தெரிவித்துள்ளது..
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சி மக்களிடம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..