இலங்கை செய்திகள்

பெற்றோல், டீசல் விலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்… பெற்றோல், டீசல் விலை தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த மிகவும் முக்கியமான அறிவித்தல்.

பெற்றோல், டீசல் விலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்…
பெற்றோல், டீசல் விலை தொடர்பில்
சற்று முன்னர் வெளிவந்த மிகவும் முக்கியமான அறிவித்தல்.

ஏரிபொருள் இறக்குமதி மீதான வரிகளின் காரணமாக ஒரு லீற்றர் டீசலின் விலையை 52 ரூபாவினாலும், பெற்றோலின் விலையை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இத் தகவலை
வலுசக்தி துறை அமைச்சர் உதயகம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமையில் எரிபொருளுக்கான வரி விலக்கு வழங்க வேண்டும் அல்லது எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும்.

இவ்விரண்டையும் செயற்படுத்தாவிடின் எரிபொருள் கொள்வனவிற்கு பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.

Related Articles

Back to top button