ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவிப்பு….

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவிப்பு....

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவிப்பு….

இன்றைய தினமும் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின்துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்தத் துண்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button