ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இலங்கையில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இலங்கையில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இலங்கையில் கடந்த வாரங்களாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலய பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப் பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button