வெளிநாட்டு செய்திகள்

133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி கோர விபத்து!!

133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி கோர விபத்து!!

133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி கோர விபத்து!!

சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Chinese Eastern airlines நிறுவனத்துக்கு சொந்தமான Boeing 737 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், சீனாவின் Kunming நகரில் இருந்து Guangzhou நகரை நோக்கி பயணித்த உள்ளூர் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Guangxi மாகாணத்தின் மலைப்பகுதியொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button