இலங்கை செய்திகள்

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இன்றைய (22) மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில், 3 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படும்.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரம் 40 நிமிடம் மின் வெட்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது

Related Articles

Back to top button