இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!! எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்.

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!!
எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்.

எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகை பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button