இலங்கை செய்திகள்

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு – தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு – தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 4 ஆம் திகதி காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button