இலங்கை செய்திகள்

ஏப்ரல் 03 ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கா? வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

ஏப்ரல் 03 ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கா? வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

ஏப்ரல் 03 ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கா?
வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button