இலங்கை செய்திகள்

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு.

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு.

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் ரூ.16,000 வரையும், 5 கிலோ சிலிண்டர் ரூ.9,900க்கும் விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிகாலை முதல் வரிசைகளில் காத்துக்கிடக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி – New lanka

Related Articles

Back to top button