இலங்கை செய்திகள்

இன்றைய மின் வெட்டு தொடர்பான தகவல்கள்.

இன்றைய மின் வெட்டு தொடர்பான தகவல்கள்.

இன்று A,B,C,D,E,F ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிவரை 4 மணி

நேரமும், மாலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல்

இரவு 7.30 வரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button