இலங்கை செய்திகள்

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்றை தினம் மற்றும் நாளை வெள்ளிக்கிழமைக்கான மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ளது

2நாட்களிலும் அனைத்தும் வலயங்களிலும் 3 மணி நேரமும் 20 நிமிடங்ஙளும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணிநேரமும் 20 நிமிடங்களும் என்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button