இலங்கை செய்திகள்

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிப்பு..

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிப்பு..

எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 11) மற்றும் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 12)

பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

​இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நன்றி – Battinews

Related Articles

Back to top button