இலங்கை செய்திகள்

அதிகளவில் மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்வதனால் அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு…

அதிகளவில் மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்வதனால் அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..

இவ்வாறு மக்கள் அலரிமாளியை சுற்றி போராட்டம செய்வதனால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button