இலங்கை செய்திகள்
இன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
இன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒரு சில பகுதிகளில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..