இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபை தற்போது வெளியிட்டுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

இலங்கை மின்சார சபை தற்போது வெளியிட்டுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மின் தடை காரணமாக புத்தாண்டு காலத்தில் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட மின் பாவனையை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை இலங்கை மின்சார சபை கோரிக்கை அறிவித்துள்ளது.

மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான சக்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button