இலங்கை செய்திகள்

நாளைய மின் வெட்டு தொடர்பில் மின்சார சபை அறிவித்துள்ள மிக முக்கியமான அறிவித்தல்..

நாளைய மின் வெட்டு தொடர்பில் மின்சார சபை அறிவித்துள்ள மிக முக்கியமான அறிவித்தல்..

நாளை 16 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் மின் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்படாது என்றும் மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button