இலங்கை செய்திகள்

நாளைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

நாளைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

இலங்கை முழுவதும் நாளை முதல் இரு தினங்களுக்கு 3 மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

வலயங்களின் அடிப்படையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலையங்களில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button