சினிமா

80 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு.

80 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு.

நடிகர் சிவாஜி கணேசனுடன் ரிஷி மூலம் எனும் திரைப்படங்களில் நடித்த சக்கரவர்த்தி மாரடைப்பினால் உயிரிழப்பு.

சக்கரவர்த்தி அவர்களுக்கு 80 வயது ஆகும்.
இவர் ரஜினி, கமல் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Related Articles

Back to top button