இந்திய செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் குறைகிறதா? வெளியான முக்கிய தகவல்..

அரச ஊழியர்களின் சம்பளம் குறைகிறதா? வெளியான முக்கிய தகவல்..

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button