இலங்கை செய்திகள்
நான் பதவி விலக மாட்டேன் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நான் பதவி விலக மாட்டேன் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நான் பதவி விலக மாட்டேன், கவலைப்பட வேண்டாம்” என நேற்றைய தினம் இடம்பெற்ற மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த தெரிவித்தார்.
பிரதமர் பதவியை தற்போதைக்கு விடக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது