சினிமா

விஜய் பட வில்லன் திடீர் உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் பட வில்லன் திடீர் உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் சலீம் கௌசல். தமிழ் சினிமாவில் வெற்றி விழா திருடா திருடா, சின்ன கவுண்டர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த், விஜய் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சலீம் கவுஸ். திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

இவருடைய மறைவு திரையுலக பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Articles

Back to top button