இலங்கை செய்திகள்

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்.

இன்றைய மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்.

இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களிற்கு மின் வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது..

A,B C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை 2 மணிநேர மின்வெட்டு.
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1மணி நேர மின்வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CC வயலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேர மின்வெட்டு இடம்பெற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button