இலங்கை செய்திகள்
மது பானங்களிற்கை அதிகரிக்கிறதா? தற்போது வெளியாகியுள்ள அறிவித்தல்.
மது பானங்களிற்கை அதிகரிக்கிறதா?
தற்போது வெளியாகியுள்ள அறிவித்தல்.
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பியர் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன