இலங்கை செய்திகள்

எரிபொருள் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000க்கு

முச்சக்கர சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000

கார், வான்கள், ஜீப்புகளுக்கு ரூ8,000.

பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

Related Articles

Back to top button