இலங்கை செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது வெளியிட்டுள்ள மிகவும் முக்கியமான அறிவிப்பு !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது வெளியிட்டுள்ள மிகவும் முக்கியமான அறிவிப்பு !

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .

இது தொடர்பில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு, கடந்த 5ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 472 தாங்கிகள் மூலம் 60 இலட்சம் லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button