இலங்கை செய்திகள்

க.பொ.த உயர் தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி.

க.பொ.த உயர் தர பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி.

நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் நேற்று (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button