இலங்கை செய்திகள்

பிரதமர் பதவி விலகுவது தொடர்பில் வெளியான தகவல்!!

பிரதமர் பதவி விலகுவது தொடர்பில் வெளியான தகவல்!!

பிரதமர் இராஜினாமா செய்வார் என அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று விசேட அறிக்கையொன்றினை விடுத்ததன் பின்னர் பதவி விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button