ஆன்மிகம்

உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா !! அப்ப 24 வெள்ளிகிழமை தவறாமல் இதை செய்து வந்தாலே போதும் !! அப்பறம் பாருங்க செல்வம் உங்களை தேடி வரும் !!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா !!
அப்ப 24 வெள்ளிகிழமை தவறாமல் இதை செய்து வந்தாலே போதும் !! அப்பறம் பாருங்க செல்வம் உங்களை தேடி வரும் !!

நம்மில் பலருக்கும் செல்வ்பம் மீது அலாதியான பிரியம் உண்டு சொல்லப்போனால் பணத்தை வேண்டாம் என்று சொல்பவர்களே இல்லை எனலாம் அந்த வகையில் அந்த செல்வதை பெருக்க நாம் பலவழிகளில் முயற்சித்தும் செல்வம் பலரிடம் நிலையாக இருப்பதில்லை . இந்நிலையில் செல்வம் பெருக ஒரு சில ஆன்மீக முறைகள் உள்ளன.

அவற்றை சரிவர பின்பற்றலாம் எளிய முறையில் நன்மை அமைய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும். பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.

சீக்கிரம் செலவு ஆகாது. குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்

அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

Related Articles

Back to top button