இலங்கை செய்திகள்

ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய அறிவித்தல்.

ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய அறிவித்தல்.

ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

உரிய அனுமதியுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், மே – 09 ஆம் திகதி வன்முறை வெடித்த பின்னர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. நேற்று ஊரடங்கு அமுலில் இருக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

Related Articles

Back to top button