இலங்கை செய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தற்போது வௌியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தற்போது வௌியிட்டுள்ள அறிவிப்பு

இன்றைய தினமும் (29) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button