Uncategorized
அடடா இவ்ளோ நாள் இது தெரியாம கஷ்டபட்டு தேச்சிட்டு இருந்தோமே..!
அடடா இவ்ளோ நாள் இது தெரியாம கஷ்டபட்டு தேச்சிட்டு இருந்தோமே..!
வீட்டில் இருக்கும் பொருள்களை எப்போதும் பளிச்சென்று வைத்திருந்தாலே அதன் ஆயுள் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக விலை அதிகமுள்ள பொருள்களை மேலும் பாதுகாப்பாக வைத்திருந்தாலே தனி அழகு தான்.அந்த வகையில் வெள்ளி பொருள்களையும் சொல்லலாம்.
வெள்ளி தட்டுகள், வெள்ளி பூஜை பொருள்கள், வெள்ளி நகைகள் அனைத்துமே அவ்வபோது சுத்தமாக துடைக்க வேண்டும்.