Uncategorized
1 மாதம் ஆனாலும் வாடாது..வதங்காது..பிரிட்ஜ் இல்லாதவங்க மல்லிகை பூவை இனிமே இப்படி store பன்னி பாருங்க !
1 மாதம் ஆனாலும் வாடாது..வதங்காது..பிரிட்ஜ் இல்லாதவங்க மல்லிகை பூவை இனிமே இப்படி store பன்னி பாருங்க !
1 மாதம் ஆனாலும் வாடாது..வதங்காது..பிரிட்ஜ் இல்லாதவங்க மல்லிகை பூவை இனிமே இப்படி store பன்னி பாருங்க.
மல்லிகைப்பூ சீசன் என்றாலும், வீட்டிலேயே செடி வைத்து பராமரித்து வளர்த்து வந்தாலும், அதிலிருந்து மொட்டாக பரித்த மல்லிகை பூவை கட்டி,
எப்படி ஒரு வாரத்திற்கு பிரிட்ஜில் வைத்து, வாடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும், ஃபிரிட்ஜ் இல்லாதவர்களும் இந்தப் பூவை வாடாமல் வைத்துக் கொள்ளலாம்.
அது எப்படி என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.