வேலைவாய்ப்பு

இலங்கையின் ஹிகுரங்கொட பிரதேசத்தில் புதிய விமான நிலைய நிர்மாணிப்பு பணி 2024 ஆம் ஆண்டு ஆரம்பம்.

இலங்கையின் ஹிகுரங்கொட பிரதேசத்தில் புதிய விமான நிலைய நிர்மாணிப்பு பணி 2024 ஆம் ஆண்டு ஆரம்பம்.

இலங்கையின் ஹிகுரங்கொட பிரதேசத்தில் புதிய விமான நிலைய நிர்மாணிப்பு பணி 2024 ஆம் ஆண்டு ஆரம்பம்.

இலங்கையின் ஹிகுரங்கொட பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்

அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button