சினிமா

5 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பால் போல் பளபளப்பாக மாற்ற ஒரு முறை இப்படி செய்தால் போதும் வெள்ளையாக மாறிவிடும்.

5 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாகவும் பால் போல் பளபளப்பாக மாற்ற ஒரு முறை இப்படி செய்தால் போதும் வெள்ளையாக மாறிவிடும்.

வேறும் 5 நிமிடத்தில் அழுக்கு மஞ்சல் நிறம் படிந்த பற்களை வெள்ளையாகவும் பால்போல பளபளப்பாகவும் மாற்ற முடியும்

வேறும் 5 நிமிடத்தினுள் அழுக்கு மஞ்சல் நிறம் படிந்த பற்களை வெள்ளையாகவும் பால்போல பளபளப்பாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இத்தோடு அல்லாது பல் கூச்சம் வாய் துர்நாற்றம் எல்லாவற்றையுமே மிக இலகுவாக சரிசெய்துகொள்ள முடியும்.

பொதுவாக இந்த கறைபடிந்த மஞ்சல் பற்கள் புகைப்பிடிப்பவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், வெற்றிலை பாக்கு மெல்பவர்கள் போன்றோர்களுக்கு மட்டுமேதான் வருமென நாம் நினைப்பதுண்டு.

அவ்வாறு கிடையாது ஒழுங்கான முறையில் ஒழுங்கான பற்பசைகளை உபயோகித்து பற்களை துலக்காதவர்களுக்குக்கும் கூட இந்த கறைபடிந்த மஞ்சல் பற்களானது வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

ஏல்லாவற்றையும் விட மிக முக்கிய காரணம் என்னவென்றால் அஜீரணக்கோளாறு உள்ளவர்கள், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் அல்சர் உள்ளவர்கள் போன்றோர்களுக்கு நிச்சயமாக வாய்த்துர்நாற்றம், மற்றும் கறைபடிந்த மஞ்சல் பற்கள் மிக இலகுவாக வர ஆரம்பித்துவிடும்.

இவை அனைத்தையும் உங்கள் வீட்டில் இருந்தபடியே மிக இலகுவாகவும் வெறும் 5 நிமிடத்தினுள் சரிசெய்து கொள்ளமுடியும்.

இதற்கு தேவையான பொருட்கள்

1. வெள்ளைப்பூண்டு
2. தக்காளி
3. பற்பசை
4. பேக்கிங் சோடா

முதலில் ஒரு வெறுமையான பாத்திரத்தினை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் பின்னர் இரண்டு வெள்ளைப் பூண்டுகளை சுத்தம் செய்து இடிச்சு பசை போல பண்ணி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் எடுத்து வைத்திருக்கும் தக்காளியை இரண்டு துண்டுகளாக்கி அதில் உள்ள சாற்றினை ஒரு கறண்டி மட்டும் எடுத்து வெள்ளைப்பூண்டு பசையுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்கள் வீடுகளில் பாவிக்கின்ற எதாவது ஒரு பற்பசையினை ஒரு கரண்டி அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் இறுதியாக சேர்த்துக்கொள்ளவேண்டியது பேக்கிங் சோடா. இந்த பேக்கிங் சோடாவினை அதிகமாக சேர்த்துக்கொள்ளாதீர்கள். கொஞ்ச அளவான பேக்கிங் சோடாவினை பாத்திரத்தில் போட்டுள்ள வெள்ளைப்பூண்டு பசை, தக்காளிச்சாறு, பற்பசை போன்றவற்றுடன் சோர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இப்ப எல்லாம் நன்றாக சேர்ந்த பின்னர் நாம் இதனை பயன்படுத்த முடியும்.
அழுக்கு மஞ்சல் கறை படிந்த பற்களை உடையவர்கள் மற்றும் சொத்தைப்பற்கள் இருப்பவர்கள் மட்டும் தான் இதனை பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

குடும்பத்தில் இருக்கின்ற எல்லோருமே இதனைப்பயன்படுத்த முடியும். இது பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

இதனை நீங்கள் காலையில் எழுத்தவுடன் பயன்படுத்துவதற்காக தயாரிப்பதற்கு வெறுமனே 2 – 5 நிமிடம் போதுமாக அமைகின்றது.

இதனை நீங்கள் உங்களிடமுள்ள Brush யை யோ அல்லது உங்களது ஆள்காட்டி விரலையோ கொண்டு தயாரித்து வைத்திருக்கின்ற பேஸ்ரை கொஞ்ச அளவில எடுத்து நன்றாக பற்களைத் தேய்த்துவிடுங்கள்.

2 முதல் 3 நிமிடம் வரைக்குமாக பற்களைத் தேய்த்து விடுங்கள். அதிகமாக தேய்த்துக்கொள்ளாதீர்கள்.

Brush யை பயன்படுத்துவதை விட ஆள்காட்டி விரலைப் பயன்படுத்திப் பற்களைத் தேய்த்தால் மிகவும் நல்லது. இதன் பின்னர் வாயை நன்றாக தண்ணீர்கொண்டு கழுவிக்கொள்ளுங்கள்.

இதன் பின்னர் பார்த்தீர்கள் என்றால் பற்கள் மிகவும் வெள்ளையாக மாறியிருப்பதனை நீங்கள் கண்கூடாக அவதானிக்க முடியும்.

அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான இயற்கையான வீட்டு மருத்துவம்.
இதன் பி;ன்னர் வாரத்திற்கு ஒருமுறை இதனை பயன்படுத்தி உங்கள் பற்களை வெள்ளையாகவும் மஞ்சல் கறை படியாமலும் வைத்துக்கொள்ளுங்கள்
எமது அன்றாட உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள் மூலமாக பற்களில் மஞ்சல் கறையானது படிவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

அதனால் தான் வாரத்திற்று ஒருமுறை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

Related Articles

Back to top button